10ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்த வேலை உங்களுக்குதான்…

Estimated read time 1 min read
மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அமைப்பில் பல்வேறு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: சாகித்ய அகாடமி அமைப்பு
பணியின் பெயர்: Publication Assistant, Sales-cum Exhibition Assistant, Technical Assistant, Proof Reader cum General Assistant, Receptionist cum-Telephone Operator, Junior Clerk, Multi Tasking Staff
பணியிடங்கள்: 10
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10,12ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம் தேர்ச்சி
வயது வரம்பு: 18- 35 வயது வரை
சம்பளம்: மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://sahitya-akademi.gov.in
Please follow and like us:

You May Also Like

More From Author