10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… தமிழக அரசு வேலை…

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கிராம வங்கி பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 108 காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

பணியின் பெயர்: கிராம நிர்வாகி

பணியிடங்கள்: 108

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது: 42 வயதுக்குள்

சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900

 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author