1025 பணியிடங்கள்…. பொதுத்துறை வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Officer, Manager, Senior Manager

காலி பணியிடங்கள்: 1025

தகுதியுள்ள நபர்கள், பிப்ரவரி 25ம் தேதிக்குள், https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை மேலே உள்ள லிங்கை அணுகலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author