10th, Diploma, ITI முடித்தவர்களுக்கு… தமிழக அரசு வேலை…

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
பணியின் பெயர்:Junior Mechanic, Junior Electrician, Assistant Offset Machine Technician, DTP Operator, Time Keeper
பணியிடங்கள்: 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, Diploma or ITI, BCA or B.Sc,
வயது வரம்பு: 18- 32 வயது வரை
சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,30,000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

Please follow and like us:

You May Also Like

More From Author