1603 பணியிடங்கள்.. இன்னும் ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

Estimated read time 1 min read

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

பணி: அப்ரண்டீஸ்

காலி பணியிடங்கள்: 1603

கல்வித் தகுதி: டிகிரி, ஐடிஐ மற்றும் டிப்ளமோ

வயது: 18-24

தேர்வு: எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5

 

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://iocl.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Please follow and like us:

You May Also Like

More From Author