1603 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

Estimated read time 1 min read

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 1603
கல்வித் தகுதி: டிகிரி, ஐடிஐ மற்றும் டிப்ளமோ
வயது: 18-24
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://iocl.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Please follow and like us:

You May Also Like

More From Author