170 பணியிடங்கள்… Degree முடித்தவர்களுக்கு வேலை….

Estimated read time 1 min read
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஒப்பந்த அடிப்படையில் 170 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிடிபி ஆபரேட்டர், அசிஸ்டெண்ட் எடிட்டர், ப்ரூப் ரீடர் வேலைகள் உள்ளன.
இந்த வேலைகளுக்கு பட்டம்/முதுகலை தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் தேவை.
விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் ஸ்கிரீனிங், பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.
முழுமையான விவரங்கள் அறிய https://www.ncert.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Please follow and like us:

You May Also Like

More From Author