200 பணியிடங்கள்… 10th முடித்தவர்களுக்கு எல்ஐசி நிறுவனத்தில் வேலை… இன்றே கடைசி நாள்…!!!

Estimated read time 1 min read

எல் ஐ சி நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: insurance advisors
காலி பணியிடங்கள்: 200
கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author