3039 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்….

Estimated read time 0 min read

ரயில்வேயில் காலியாக உள்ள 3039 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 11 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author