3500 பணியிடங்கள்…. இந்திய விமானப்படையில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

Estimated read time 1 min read

இந்திய விமானப்படையில் அக்னி வீரர் வாயு intake பணிக்கு 3500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
விண்ணப்பதாரர்கள் 2004 ஜனவரி 2 முதல் 2007 ஜூலை 2 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6

தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://agnipathvayu.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author