62 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!

Estimated read time 1 min read
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான Fertilizers and Chemicals Travancore Limited (FACT) முதுநிலை மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிற பணியிடங்களுக்கு விளம்பரம் செய்துள்ளது.

நடைமுறைத் தேர்வு, சுருக்கப்பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் தொடங்குகிறது.

நீங்கள் ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்கள் அறிய http://fact.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author