8வது படித்தவர்களுக்கு வேலை…. ரூ.50,000 வரை சம்பளம்….

Estimated read time 1 min read

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-02-2024

சம்பளம்: ரூ.15700 – ரூ. 50000

கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011116.pdf

தகுதியுள்ள நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author