Diploma, Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.26,000 சம்பளத்தில் தமிழ்நாட்டில் வேலை… உடனே போங்க..!!!

Estimated read time 1 min read

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அணுசக்தி மத்திய பள்ளியில் (AECS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: AECS
காலியிடங்கள்: 7
பணியிடம்: TGT, PET, Art Teacher, Computer Science, Primary Teacher, Preparatory Teacher
சம்பளம்: Rs.21,250 முதல் Rs.26,250 வரை
கல்வித் தகுதி: Any Degree, B.Ed, B.P.Ed, B.Sc, BA, BCA, BE/B.Tech, Diploma
வயது வரம்பு: அதிகபட்ச வயது 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.04.2024.
விண்ணப்பிக்கும் முறை : http://www.aecspazhayakayal.edu.in/
மேலும் விவரங்களுக்கு : https://drive.google.com

Please follow and like us:

You May Also Like

More From Author