ITI முடித்தவர்களுக்கு 1100 ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்கள்….. இன்னும் 2 நாள் மற்றும் டைம்…!!!

Estimated read time 1 min read

ஐடிஐ முடித்து அரசுப் பணிக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல செய்தி. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) 1100 ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற விவரங்களுக்கு https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16 ஜனவரி 2024.

Please follow and like us:

You May Also Like

More From Author