TNPSC குரூப் 1 – குரூப் 4 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…!!!

Estimated read time 1 min read

குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் ஒன்பதாம் தேதியும், 2030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும், 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதியும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author