பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

பிரதமர் மோடி சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனியில் அவசரமாக சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஃப்ராங்ஃப்ரூட் விமானநிலையத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக செயலர் பிரதீபா பார்கர் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். சுமார் 2 மணிநேர இடைவேளைக்குப் பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்ட உடன் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்.
Share this
தொடர்புடையவை:  ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது: உச்சநீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *