இமயமலை புறப்பட்டார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார்.

புதிதாக சன் பிக்சர்ஸ் எடுக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அவர் இமயமலைக்கு 5 நாட்கள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்ற அவர் அங்கிருந்து டேராடூன் செந்று அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் சென்றார். அங்குள்ள பாபா குகையில் தங்குகிறார்.

Share this
தொடர்புடையவை:  தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *