முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் கைது

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

உமா மகேஸ்வரி (62). அவரது கணவர் முருகசங்கரன் (71). கடந்த ஜூலை 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக

Share this
தொடர்புடையவை:  உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலை: கலால் வரியை ரூ.5 குறைக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *