ABOUT US

எழுத்துலக நண்பர்களின் படைப்புகளை உலகிற்கு அரங்கேற்றும் முயற்சிதான் புதிய திசைகள், இந்த இணையத்தில் உள்ளூர் ஊடக நண்பர்கள் தரும் தகவல்களின் அடைப்படியில் செய்திகளும் படைப்பாக்கங்களும் பரிமாறப்படுகிறது. இத்தளத்தில் வெளியாகும் செய்திகள் மற்றும் படைப்புக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல

Share this
தொடர்புடையவை:  ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

One Comment

  • கா.ந.கல்யாணசுந்தரம்

    பம்பரமாய்ச் சுழன்று
    தரையில் விழுகின்றன
    மகிழமரத்துப் பூக்கள்
    மலர்களின் உதிர்தலில்
    தோற்றச் சலனங்கள்
    மனதை உலுக்குகின்றன
    இலைகளின் உதிர்தல்
    சருகுகளாய் மடியும்
    வேர்களுக்கு உரமாகி
    வளமைக்கு உதவுகின்றன
    பூக்களின் கோத்தலில்
    மாலைகள் உருவாகலாம்
    புரண்டு படுக்கும் சருகுகளால்
    தென்றலின் சலனம்
    உணரப்படுகின்றது
    தடுமாற்றமில்லாத மனம்கூட
    பலநேரங்களில் கனிகள் மீது
    கல்லெறிகின்றன
    ஆசைகளுடன் கைகுலுக்கி
    வினையாற்றலின் பிழைகள்
    இப்படித்தான் அரங்கேறுகின்றன !

    …………கா.ந.கல்யாணசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *