புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி

நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி

தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டமாக அமைகிறது தென்காசி

புதிய மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கோட்டங்கள் மற்றும் 8 தாலுகாக்களை உள்ளடக்கியது.

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

Share this
தொடர்புடையவை:  ஊரடங்கை ரத்து செய்ய கோரியவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *