ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்த 50 வயது இளைஞர்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒருவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்துகொண்ட நிலையில் மேலும் 8 பேரை மணக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கோபெலா ம்தெம்பு (Mthembu) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 6 இளம்பெண்களை மணந்துள்ளார்.

50 வயதான Mthembu 14 மனைவிகளை திருமணம் செய்ய முடிவு செய்ததுள்ளார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு 8 மனைவிகளைத் இலக்காக கொண்டு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் தற்போது 6 பேரை திருமணம் செய்யதுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  கொரோனாவில் இருந்து தப்பித்தது திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *