கடலின் மேல் விமானத்தை விட முடியுமா?

கடலுக்குள் கப்பல் விடலாம். கடலின் மேல் விமானத்தை விட முடியுமா? முடியும் என்று சாதித்திருக்கிறது ஜப்பான்.

கடலுக்குள் ஒரு செயற்கையான தீவை உருவாக்கி, அதன் மேல் விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான். உலகிலேயே கடலின் நடுவே உருவான முதல் விமான நிலையம் இதுதான். ஒசாகா கடல் பகுதியில் உள்ள இதற்கு கன்சாய் என்று பெயர்.

இப்படியான விமான நிலையம் உருவாக தொழில்நுட்பம் ஒரு காரணமாக இருந்தாலும், ஜப்பானின் இட நெருக்கடியும் இன்னொரு முக்கிய காரணம். 1994-ம் வருடம் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உதயமான இந்த விமான நிலையத்துக்கு வருடந்தோறும் 3 கோடி பயணிகள் வந்து போகின் றனர்.

Share this
தொடர்புடையவை:  ரஜினி கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை - தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *