பொறுப்பு துறப்பு அறிவிப்பு

புதிய திசைகள் இணையதளம், செய்தி மற்றும் படைப்பிலக்கிய இணையமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்  ஊடக நண்பர்கள், மற்றும் இணைய எழுத்தார்வலர்களால் இத்தளம் புதுப்பிக்கப்படுகிறது.

இத்தளத்தில் வெளியிடப்படும் மாநில.தேசிய, உலக செய்திகள் செய்தி ஏஜென்சிகளின் தகவல்களை அடிப்படையாக கொண்டும், உள்ளூர் செய்திகள் சக ஊடக நண்பர்கள் தரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு, கூடுமானவரை உண்மை தன்மையை அறிந்து வெளிடப்படுகிறது.

புதிய திசைகள் இணையதளத்தில் வெளியாகும் படைப்புகள், கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பிற ஆக்கங்களின் கருத்துக்களுக்கு அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். புதிய திசைகள் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. மேலும் பின்னூட்டங்களின் கருத்துக்களுக்கும் புதியதிசைகள் பொறுப்பேற்காது என்பதால் வாசகர்கள், படைப்பாக்கங்கள் தரும் அன்பர்கள், செய்தியாளர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் புதிய திசைகள் இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரத்தின் உண்மை தன்மைக்கும் தளத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்க மாட்டார்கள்.

  • ஆசிரியர்
Share this
தொடர்புடையவை:  குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு

One Comment

  • SARADHA K. SANTOSH

    அவசியமான பதிவு..
    அனைவரும் வாசித்துணரவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *