மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பு

மலேசியாவில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிப்பதாக பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் மார்ச் 18 முதல் லாக்டவுன் எனப்படும் நடமாட்ட காட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தது. மே 12-ந் தேதி உடன் லாக்டவுன் முடிவடையும் நிலையில் லாக்டவுனை நீட்டிப்பதாக மலேசியா பிரதமர் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் இதுவரை 4,929 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மலேசியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Share this
தொடர்புடையவை:  பிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *