அசுர குரு விரைவில் ஓடிடி தளத்தில்

ராஜதீப் இயக்க விக்ரம் பிரபு நடிப்பில் அசுர குரு என்ற படம் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆக்ஷன் கிரைம் கலந்த த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தை ஜே.எஸ்.பி. என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மஹிமா நம்பியார், யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கொரோனா காரணமாக சில நாட்கள் மட்டுமே திரையாகில் ஓடிய நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை பிரபல பி.ஆர்.ஓ டைமோண்ட் பாபு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  நடிகர் விஷ்ணு விஷாலுடனான நெருக்கமான புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *