கொரோனா பதஞ்சலி மருந்து ஹரித்துவாரில் அறிமுகம்..!

பதஞ்சலி ஆயுர்வேதிக் மெடிசன்ஸ் நிறுவனம் தயாரித்த Anti – Covid “Divya Coronil Tablet – என்ற கொரோனா தடுப்பு மாத்திரை தடையை மீறி, ஹரித்துவாரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாத்திரை ஏழு நாட்களில் கொரானாவிலிருந்து 100 சதவீதம் முழுமையாக மீண்டு விட உதவுகிறது.

சுமார் 500க்கும் மேற்பட்ட பதஞ்சலியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Clinical Trials Registry- India (CTRI) அங்கீகாரம் பெற்ற கொரானாவுக்கான முழு முதல் ஆயூர்வேத மருந்து இதுவே..

இது kit வகையில் அறிமுகமாகி உள்ளது ( 2+1). இதன் விலை 545/- மட்டுமே.

இந்தியா முழுவதும் பதஞ்சலி
கடைகளில் இன்னும் ஒரு வாரத்தில் இது கிடைக்கப் பெறும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this
தொடர்புடையவை:  ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *