சென்னையில் கொரேனா பாதிப்பு; மண்டலம் வாரியான தகவல்!

சென்னையில் மண்டலம் வாரியாக கொரேனா பாதிப்பு குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அண்ணா நகர் மண்டலத்தை சேர்ந்த 2,739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டையில் 2,296 பேரும், ராயபுரத்தில் 2,153 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோடம்பாக்கத்தில் 2,137 பேரும், தண்டையார்பேட்டையில் 1,990 பேரும், திரு.வி.க.நகரில் 1,561 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அடையாறில் 1,377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this
தொடர்புடையவை:  என் ராமனுக்காக நிற்பேன் நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்: கே.பராசரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *