‘ஜகமே தந்திரம்’ வெளியான பிறகு தனுஷ் இயக்கத்தில் ரஜினி

‘ஜகமே தந்திரம்’ வெளியான பிறகு, தனுஷ் தனது ‘நான் ருத்ரன்’ திரைப்படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கேங்க்ஸ்டர் திரைப்படமான ‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டுக்காக காத்திருக்கும் தனுஷ், சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்டலுக்கு அளித்த பேட்டியில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை இயக்குவது குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *