திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை-யில் சேர விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்

www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45 வகையான படிப்புகளில் சேர ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2 ம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது

Share this
தொடர்புடையவை:  5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – குழந்தைகளுக்கு எதிரான வன்முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *