நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் தேர்வு

நாசா 2024ம் ஆண்டில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், “கேத்தி, கமர்ஷியல் க்ரூ மற்றும் கமர்ஷியல் கார்கோ திட்டங்களை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்,

மேலும் 2024ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப நாங்கள் தயாராகும் போது ஹெச்இஓவை(HEO) வழிநடத்த சரியான நபர்” என்றும் கூறியுள்ளார்.

கேத்தி லூடர்ஸ் மனித விண்வெளிப் பயணத்தின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this
தொடர்புடையவை:  காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *