ரஜினி தான் இன்றும் நம்பர் 1

தமிழ்த் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான் ஆனால் அவர் என்ன சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

விஜய், அஜித் போன்றவர்களே அதிகமான சம்பளம் கேட்கும் போது ரஜினிகாந்த் அதிக சம்பளம் கேட்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

‘கபாலி’ படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் 40 கோடி என்கிறார்கள்.

மேலும் தற்போது அண்ணாத்த படத்திற்காக ரஜினிக்கு ரூ 105 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இவை படத்தின் பட்ஜெட்டில் பாதியாம், இதை வைத்து பார்க்கையில் ரஜினி தான் இன்றும் நம்பர் 1 என தெரிகிறது.

Share this
தொடர்புடையவை:  அம்பான் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *