லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது: ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைசர் ஜெய்சங்கர், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது எனக் கூறியுள்ளார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் ஜெய்சங்கர் உரையாடினார். இந்தப் பேச்சு வார்த்தையில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஜெய்சங்கர், சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  இத்தாலியின் வெனிஸ் நகர் நீரில் மூழ்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *