லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல்

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் சீன உயர் அதிகாரியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து ஸ்ட்ரக்சர், ஆம்புலன்ஸ் மூலம் ஏராளமான வீரர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this
தொடர்புடையவை:  காமாட்சி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஒருமைப்பாட்டு உறுதிமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *