வனிதா திருமணம் எளிமையாக நடந்தது

வனிதா மற்றும் பீட்டரின் திருமணம் அவருடைய இல்லத்தில் எளிமையாக நடந்து முடிந்தது.

பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக திருமணத்திற்கு அவர் தயாரான அந்த காணொளியை அவர் தனது youtube தளத்தில் லைவ்வாக வெளியிட்டதும். அந்த காணொலி ஒரே நாளின் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this
தொடர்புடையவை:  சிவகார்த்திகேயனின் புதிய படம் பிரான்ஸ் நாட்டில் படபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *