ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் நடிகர் ராணா டகுபதி – மிஹீகா திருமணம்

ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் ராணா டகுபதி – மிஹீகா திருமணம் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவினான நபர்களே இத்திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது.

ஐந்து நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக ராணா வீட்டிலேயே திருமணம் நடைபெறவுள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this
தொடர்புடையவை:  பிகில் படத்தின் டிரைலர் வரும் 12-ஆம் தேதி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *