எழுத்தாளர் சா. காந்தசாமி காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற பிரபல எழுத்தாளர் சா. கந்தசாமி (80) இன்று (ஜூலை -31) காலை காலமானார். அவருக்கு வயது 80

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு புதியதிசைகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this
தொடர்புடையவை:  சென்னையில் புத்தக கண்காட்சி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *