கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி மூலமாக, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Share this
தொடர்புடையவை:  எடப்பாடி கே. பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *