சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *