சிறப்பு கவியரங்கம்

புதியதிசைகள் இணைய வானொலியும் சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் சிறப்பு கவியரங்கம் “சிறுமை கண்டு பொங்குவாய்”. திசைகள் இணைய வானொலியில் இன்று (05-07-2020) காலை 10:00 மணிக்கும் மாலை 3:00 மணிக்கும்

Loading …
Share this
தொடர்புடையவை:  மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள்

61 Comments

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை திசையை வானொலி நிலையத்துக்கு அன்புடன் சமர்ப்பிக் சமர்ப்பித்து கொள்கின்றது தங்களின் இந்த சேவை எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது கவிஞர்களின் படைப்புகள் ஒரு எல்லைக்குள் சுருங்கி விடாமல் உலகம் முழுக்க உள்ள தமிழ் நெஞ்சங்களை சென்றடைய தங்களின் இந்த சேவைக்கு நன்றி செலுத்துகின்றோம்

 • SARADHA K. SANTOSH

  சிறப்பு கவியரங்கத்தில் பங்கு பெறும் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • மாலாமதிவாணன்

   கவிதைகள் கற்கண்டு புதையல்
   இடையே
   ஒலிச்சித்திரம்
   இனிமை அருமை
   ச.த .பூங்கா ஒருங்கிணைப்பாளர்
   மற்றும் குழுவினர்க்கு
   வணக்கமும்
   பாராட்டும்

   • நீலகண்ட தமிழன்

    உங்கள் கவிதை வெகு சிறப்பாக இருந்தது அம்மா

    • நீலகண்ட தமிழன்

     கவிதைகளை கேட்டு ரசித்து பதிவுகள் போட்டு அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்
     நீலகண்ட தமிழன் ஒருங்கிணைப்பாளர்
     சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா
     7401574105

  • நீலகண்ட தமிழன்

   தாங்கள் நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்து அதற்கு பதிவும் போட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி அம்மா

 • நீலகண்ட தமிழன்

  அருமையான கவிதைகள் அதற்கேற்றார் போல் அமைந்த திரையிசைப் பாடல்கள்… அந்நிகழ்ச்சி சுவை குன்றாமல் விறுவிறுப்பாக செல்கிறது

 • தனலட்சுமி பரமசிவம்

  சிறுமை கண்டு பொங்குவாய் கவியரங்கம் அருமையாக வடிவமைத்த சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் புதிய திசைகள் வானொலி நிலையத்தார்க்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். கவிதைகள் இடையில் ஏற்ற திரைப்படப் பாடல்கள் நல்ல கோர்வை.

 • Sripriya

  கவிதைகளோ அருமை
  அதுக்கு ஏற்றார் போல்
  கவிதைகளுக்கு இடையில்
  வரும் பாடல்கள் இனிமை
  இனிமை
  திசைகள் வானொலிக்கும்
  சங்கத் தமிழிலக்கியப் பூங்காவும்
  சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி
  சிறப்பு

 • முத்துவேல் இராகி

  கவிதை பாடல்கள் அனைத்தும் அருமை. நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்தது

 • நீலகண்ட தமிழன்

  உள்ளே நுழைந்தேன் இந்த கவிசுரங்கத்தில் தேடாமல் கிடைச்சது தங்கக் கவிதைகள்…

  தரணியெங்கும் சங்கநாதம் முழக்கிய சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் சிங்கக் கவிக்குரலில் சில நேரம் மெய் மறந்தேன்…

  அருமையான பாடல்கள் இடையிடையே வந்து விட

  குற்றாலம் அருவியிலே குளித்ததுபோல் நான் களித்தேன்…

  குன்றாப் புகழோடு குவலயத்தில் சிறப்புறவே
  மன்றத்து கவிஞர்களை மகிழ்வோடு வாழ்த்துகிறேன்

  எந்தன் இதயத்தில் இசை எழுப்பும் குருவிகளை
  சொந்தத் சொல்லெடுத்து சூழ்கபுகழ் எனச்சொல்லி

  வாயார மனதார வாழ்க வென்று வாழ்த்துகிறேன்

  திசைகள் வானொலிக்கும்
  தெவிட்டாத கவிதைக்கும்
  நன்றிகள் தெரிவித்து

  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்புக் குழுவுக்காக
  நீலகண்ட தமிழன்

  • வெ. வசந்தி

   அனைத்து கவிதைகளும் சிறப்பு.
   கவிமேதைகளுக்கு வாழ்த்துகள்
   நன்றி நீலகண்டன் ஐயாவிற்கும் திசைகள் வானொலிக்கும்…
   மனம் நிறைந்த பாடல்களுக்கும்…
   🙏🙏🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் ஒருங்கிணைப்பாளர்
  தமிழ்த்திரு.நீலகண்ட அய்யா அவர்களும், திசைகள் வானொலியும் இணைந்து செயல்படும் தமிழ் பணி மிகவும் போற்றத் தக்கது.💐💐🙏
  மைசூர் இரா.கர்ணன்.

 • படைக்களப் பாவலர்

  திசைகள் வானொலி தித்திக்கும் இசையோடு “சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா “கவியரங்கம் நடத்தி நம் தமிழுக்கும் நம் பாவலர்க்கும் சிறப்பு சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டோம்.

  திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் கேட்டு மகிழ்ந்த உலகத் தமிழ் வானொலி நேயர்களுக்கும்
  மூலமாக விளங்கிய சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா இயக்குநர் “நீ த” அவர்களுக்கும் அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல நந்தமிழ் நல்லோர் அனைவருக்கும்…நம் அனைத்து உறுப்பினர் சார்பாகவும் நன்றி தவிக்கிறேன்.
  என்றென்றும்…
  தங்கள் தமிழன்பன்,
  படைக்களப் பாவலர்

 • வாசுகி.பெங்களூர்

  கவிதைகள் அருமை.பாடல்கள் மிகவும்
  இனிமை.
  திசைகள் வானொலியும்,சங்கத்தமிழ்இலக்கியப்
  பூங்காவும்,அழகாக நிகழ்ச்சியை தொகுப்பு
  வழங்கி உள்ளனர்..
  நன்றி.

 • மைசூர் இரா.கர்ணன்

  மூலை சேர்ந்த முதியவன் என்னையும்

  மூளை சலவைசெய்து
  முத்தான கவிபடைக்க

  வேலைதந்த வேங்கையே..
  வெற்றித் தமிழரே..

  நாளும் தமிழ்வளர்க்க
  நலியாத உம்வேகம்

  சூழும் நிலை எம் மண்ணில்,
  தொற்றினால் பற்றாக,

  வேலாகி வெற்றிதரும்
  வேராகி தமிழ் காக்கும்.

  வேண்டுகின்றேன் தமிழன்னையை,
  நீண்டுவாழணும் நீலகண்டர்.🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா’வின் சிறுமை கண்டு பொங்குவாய் கவியரங்கம் மிகச் சிறப்பாக இருந்தது. இடையில் பாரதியார் பாடல்களை ஒலிபரப்பியது மிக அருமை. ஒருங்கிணைப்பாளர் தோழர் நீலகண்டதமிழன் மற்றும் நண்பர்கள் தங்க பாரி வள்ளல். நண்பர் எழில் மணி அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சி யை வழங்கிய புதிய திசைகள் வானொலி க்கு எனது உளமார்ந்த நன்றி. பாராட்டுகள். இணைப்பை எனது நண்பர்களுக்கு அனுப்பி கேட்க சொல்லி இருந்தேன். அவர்களும் கேட்டு மகிழ்ந்தனர். நன்றி

 • U. Pushpalatha

  சங்கத் தமிழ் பூங்காவும் திசைகள் வானொலியும் வழங்கிய கவியரங்கம் மயில் இறகில் வருடிய சுகம் தந்தது.
  தேனும் தமிழும் போல
  கவிதைகளும், பாடல்களும் வானவில்லாய் எங்கள் மனதில்.
  புஷ்பலதா
  pushpa.umapathy0@gmail.com
  சென்னை

 • மாலாமதிவாணன்

  கவிதைகள் கற்கண்டு புதையல்
  சொற்சித்திரமாய் கண்முன்னே
  விரிய இடையேஒலிச்சித்திரம்
  இனிமை மதிப்பிற்குரிய
  ஒருங்கிணைப்பாளர்மற்றும்
  குழுவினர் அனைவர்க்கும்
  வணக்கமும் பாராட்டும்

 • மாலாமதிவாணன்

  கவிதைகள் கற்கண்டு புதையல்
  சொற்சித்திரமாய் கண்முன்னே
  விரிய இடையேஒலிச்சித்திரம்
  இனிமை மதிப்பிற்குரிய
  ஒருங்கிணைப்பாளர்மற்றும்
  குழுவினர் அனைவர்க்கும்
  வணக்கமும் பாராட்டும்

 • U. Pushpalatha

  சங்கத் தமிழ் பூங்காவும் திசைகள் வானொலியும் வழங்கிய கவியரங்கம் மயில் இறகில் வருடிய சுகம் தந்தது.
  தேனும் தமிழும் போல
  கவிதைகளும், பாடல்களும் வானவில்லாய் எங்கள் மனதில்.
  புஷ்பலதா
  சென்னை

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் முத்துராசா & கவிஞர் ரீனா ரவி ஆகிய இருவரின் கவிதை ஒலிபரப்பை கேட்டேன்..மிகவும் சிறப்பு

  சங்கத் தமிழிலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த் திரு.நீலகண்டத் தமிழன் அய்யா அவர்களுக்கும், திசைகள் வானொலிக்கும் வாழ்த்துக்களும்,நன்றிகளும்.💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • வெ. வசந்தி

  சங்கத் தமிழிலக்கிய பூங்காவில்
  ஓர் உறுப்பினராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.தட்டுத்தடுமாறி பயணிக்கும் புதுக்கவிஞர்களின் பயணத்தை புதுவழியில் பயணிக்க வைக்க உதவும் நிர்வாகிகளுக்கும் திசைகள் வானொலிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் நேசமுடன் ஈசு குரலும் இனிமை…💐

  • முனைவர் ஸ்ரீ ரோகிணி

   திசைகள் இணைய வானொலியும் சங்கத் தமிழிலக்கியப் பூங்காவும் இணைந்து நடத்திய கவியரங்கம் மிகச் சிறப்பு🤩🤩
   அருமையான கவிதைகள் 👌👌வாழ்த்துகள் அனைவருக்கும் 💐

   அன்புடன்
   முனைவர் ஸ்ரீ ரோகிணி
   துபாய் 💜

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் முத்துராசா அய்யா அவர்களின் வார்த்தை உச்சரிப்பு என்னைப் போன்றவர்களுக்கு சிறந்தப் பாடம்….💐🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  அய்யா அவர்களின் தமிழ் ஆற்றலும், ஒரு சிறிதும் கபடமில்லா உள்ளமும் ..அவரை எங்கள் உறவாக்கி விட்டது. தமிழே…நீவீர்
  வாழ்க..
  உம்மைப் போன்றவர்களால் மட்டுமே புதிய வல்லமைகளை கண்டுபிடிக்க முடியும்..
  உருவாக்க முடியும்.

  வணங்குகின்றேன் அய்யா…💐🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  புதுவை கவிஞர் லூர்து சேவியர் அய்யாவின் கவிதைகள் நாளும் புதுமையாய் பூக்கும் மணமிக்க பூக்கள்.. வானொலிக் கவிதையும் மணம் தந்ததே மல்லிகையாகி
  💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • உ. புஷ்பலதா

  சங்கத் தமிழ் பூங்காவும் திசைகள் வானொலியும் வழங்கிய கவியரங்கம் மயில் இறகில் வருடிய சுகம் தந்தது.
  தேனும் தமிழும் போல
  கவிதைகளும், பாடல்களும் வானவில்லாய் எங்கள் மனதில்.
  புஷ்பலதா
  சென்னை

 • மைசூர் இரா.கர்ணன்

  எங்கள் அன்புத் தங்கை கவிஞர் வாசுகி.. கருநாடக தமிழர்களுக்கு கிடைத்த தமிழ்த் தாயின் கொடை..
  வாழ்க நூறாண்டுகள்.
  💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்.

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் குவளை மணி அய்யாவின் குரல் இனிமையும் கவிதைப் போலவே *சிறப்பு*
  💐💐💐🙏

 • அ. கங்காதரன்

  திசைகள் இணைய வானொலியும் சங்கத் தமிழிலக்கியப் பூங்காவும் இணைந்து நடத்திய சிறப்பு கவியரங்கத்தில் பூத்த கவிதைப் பூக்களின் மணத்தில் மயங்கிக் கிடந்தேன். ஒவ்வொரு கவிஞரும் திசைகள் வானொலிக்கு ஒவ்வொரு பூச்செண்டு அளித்தார்கள்.

  அந்தமானிலும் நாம் கவியரங்கம் நடத்துகிற நாள் வரும்.

  • பாவலர் புதுவை இளங்குயில்

   கவிதைகள் அனைத்தும் அருமை
   வாழ்க புலவர்கள் வளமுடன்!

 • நீலகண்ட தமிழன்

  மறுப் ஒளிபரப்பில் பாதி கேட்காமல் விட்டதை கேட்கிற வாய்ப்பு கிடைத்தது கவிதைகள் எல்லாம் சூப்பரோ சூப்பர்…

 • முனைவர் ஸ்ரீ ரோகிணி

  திசைகள் இணைய வானொலியும் சங்கத் தமிழிலக்கியப் பூங்காவும் இணைந்து நடத்திய கவியரங்கம் மிகச் சிறப்பு🤩🤩
  அருமையான கவிதைகள் 👌👌வாழ்த்துகள் அனைவருக்கும் 💐

  அன்புடன்
  முனைவர் ஸ்ரீ ரோகிணி
  துபாய் 💜

 • பெண்களை துன்புறுத்தினால் நீதித் தராசின் முள் குத்திக் கிழிக்கும். புதிய சிந்தனை கவிஞர் பிரியங்கா!👍👍👍

 • மைசூர் இரா.கர்ணன்

  கொல்லமாங்குடி சகோதரி கவிஞர் வசந்தியின் கவிதையை என் பேரப் பிள்ளைகள் மூலம் புளுடூத் _காரவன் வசதியுடன் திசைகள் வானொலி ஒலிபரப்பைக் கேட்டேன். அருமை
  🌹🌻🍀🌹🌻🍀

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  சகோதரி புவனகிரி கவிஞர் கடலரசியின் கவிதை வானொலியில் கேட்க மிக அருமையாக இருந்தது. தங்கையே தமிழாகி புகழடைந்து மேன்மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன்…💐

  மைசூர் இரா.கர்ணன்
  05 .07 .2020

 • மைசூர் இரா.கர்ணன்

  ஒசூர் கவிஞர் ஜீவானந்தம் அவர்களின் கவிதையையை வானொலியில் கேட்க
  பொருளும் குரலும் போட்டியிட்டதோ…என்று
  எண்ணும்படி இருந்தது.
  சிறப்பு அய்யா.. வாழ்த்துக்கள்💐💐👏👏👏🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  தங்கை கவிஞர் தனலட்சுமி பரமசிவம் அவர்களின் கவிதையை வானொலியில் கேட்க்கும் போதுத்தான்
  இவருக்குள் சரஸ்வதி தாயும் இருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வாழ்த்துக்கள் அம்மா
  💐💐💐🙏

  மைசூர் இரா. கர்ணன்
  05 .07 .2020

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் இராம.வேதநாயகம் அய்யா அவர்களின் கவிதை வானொலியில்
  கேட்க மிக நன்றாக இருந்தது…💐

 • மைசூர் இரா.கர்ணன்

  சகோதரி கவிஞர் மகிழினி காயத்திரி அவர்களின் கவிதையை கேட்ட பின் அவரை யாழினி காயத்திரி என்று அழைத்தாலும் பொறுத்தமாக இருக்கும் என்ற அளவில் கவிதை வாசித்தல் இருந்தது.சிறப்பு.💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் ஜென்னி அவர்களே… என் கவிதை வாசிப்பிற்கு பின் வந்த உங்கள் கவிதை வாசிப்பைக் கேட்ட என் துணைவியார் எனக்கு சொன்ன அறிவுரை
  உங்களைப் போல
  கணீர் என்று நான் கவிதை வாசிக்க வேண்டுமாம்…
  வாழ்த்துக்கள் அம்மா
  💐💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் எம்.கே.ராஜ்குமார் அய்யா அவர்கள் சிறந்த சிந்தனையாளர்.
  அவருடைய கவிதைகளில் நன்னெறிகள் ஓங்கி நிற்கும். வானொலிக் கவிதை செம்மையாக இருந்தது. 💐

  மைசூர இரா.கர்ணன்.

 • முனைவர் ந.பிரியங்கா

  திசைகள் வானெ ாலியுடன் இணைந்து நடத்திய சங்கத்தமிழ் இலக்கியப் பூங்காவின் கவி அரங்கம் இனிய தித்திக்கும் பாடல்களே ாடு வலம் வந்தது எம் கவிஞர்கள் கவி வரிகளால் சிறுமைகளை சிதைத்து சின்னா பின்னமாக்கினர்
  கேட்கும் பெ ாழுது மனம் துடித்தது
  வீரம்நெஞ்சில் எழும்பியது
  இது சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா வின் சாதனை
  ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய
  நீலகண்ட தமிழன் ஐயா அவர்களின் தமிழ் தாகத்தால் விளைந்த தமிழ்அமுது
  என் மரபுக்கவி ஆசான் படைக்கள பாவலர் ஐயா அர்களுக்கும்
  ஊக்கமளித்த முத்து ராசா ஐயாவிற்கும் அகமகிழ்ந்து
  நன்றி உரைதேன்…

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் தாமரைப் பூவண்ணன் அவர்களே
  தித்திக்கும் தேன் சுவையாகி சுவை தந்தது உம் கவிதை அய்யா.. 💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  நம் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின்
  அருமை பெண் கவிஞர்களில் திருமதி விஜயா அவர்களும் குறிப்பிடத் தக்கவர்.

  சிறந்தக் கவிதை தந்தார். வாழ்த்துக்கள்
  💐💐💐💐🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  எங்கள் அன்புமகள்ஸ்ரீ பிரியா சேஷாத்திரியின் கவிதை நயமாக இருந்தது. சொல்லமுதம் சுகமாக இருந்தது வாழ்த்துக்கள்.💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் தமிழ்செல்வி குணசேகரன் அவர்களின் அறிவை முன்பே கணித்த தீர்க்க தரிசிகள் போலும் தாய் தந்தையர் …தமிழ்செல்வி பேருக்கேற்ற பேறு.
  வாழ்த்துக்கள் அம்மா
  💐💐💐🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் நீலகண்ட தமிழன் அய்யா அவர்களின் கவிதை என்னைப் போன்ற எல்லா கவிஞர்களுக்கும் சிறந்தப் பாடம்.💐

 • மைசூர் இரா.கர்ணன்

  பாவலர் பெருமக்கள் வழங்கிய தேன் நிகர் கவிதைகளை சுவைத்ததில் இன்றைய பொழுது போனதே தெரியவில்லை..

  தமிழ்த் தாயே உன் பிள்ளைகளாய் பிறந்த எங்களுக்கு எத்தனை சிறப்புக்கள்.

  உன் புகழ் பாடியே கண் மூட ஆசையம்மா..உன் ஆசி ஒன்றே எங்கள் பெருமை அம்மா..

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா & திசைகள் வானொலி இவர்களின் தமிழ் சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்…💐🙏

  மைசூர் இரா.கர்ணன்
  05 . 07 .2020

 • மா.வேல்முருகன்

  அருமையான கவிதைகள் , பொருத்தமான பாடல்கள், சரியான, பொருத்தமான தொகுப்பாளர் .கவி இயற்றிய கவிஞர்கள், பாடல்கள் தொகுப்பாளருக்குமான போட்டி போல இருந்தது.நன்றி.அனைவருக்கும்.

 • இரா.இராஜம் நன்னிலம்

  பொங்கி புது வெள்ளமாய் வந்த கவிதைகள் திகட்டாத வெல்லமாய் இனிமையைத் தந்தன.முயற்சியால் அனைவருக்கும் பெருமை சேர்த்த ஒருங்கிணைப்பாளர்ஐயா அவர்களுக்கும்,திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் நன்றி.இடையே வந்த திரையிசைப் பாடல்களும் அருமை..

 • லூர்து சேவியர்

  இன்று கவிதை பாடிய அனைவரது கவிதைகளும் ஒவ்வொரு கோணத்தில் பொங்கி எழுந்தது…
  யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டியது…. சமூக அவலத்தை சாடும் வகையில்
  சிலரது கவிதை படைக்க பட்டிருந்தது. கவிஞர்களை ஊக்கப்படுத்தி வரும் அளப்பரிய கவி பணியாற்றிவரும் ஐயா திரு நீலகண்ட தமிழன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்…இந்த வயதிலும் சோர்வு என்பது அறியாமல் சுயநலம் மறந்து பொதுநலம் கொண்டு கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் பயணம் செய்யும் ஐயாவின் பணி அளப்பரியது…. அனைத்துக் கவிஞர்களும் ஒருவருடன் ஒருவர் தோழமை கொண்டு ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்வது கவிஞர்களுக்கு உரிய ஒரு குணமாக தெரிந்தது… எங்களுக்கு வாய்ப்புகள் வழங்கிவரும்புதிய திசைகள் வானொலி குழுமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்…. ஐயா…. தங்களை தமிழ்த்தாய் என்றும் போற்றுவார்… நீவீர் செய்யும் இந்த தமிழ் பணி அளவிட முடியாத ஒரு பணி…. எங்களை மேலும் ஊக்கப்படுத்துங்கள் உற்சாகப்படுத்துங்கள்….. அன்புடன் லூர்து சேவியர்

 • திவ்யா

  நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாடல்கள் மற்றும் சிறந்த கவிஞர்களின் கவிதைகள் அ௫மை. நான் மிகவும் ரசித்த நிகழ்ச்சி.
  ஒருங்கினைப்பாளர் தி௫. நீலகண்டன் மற்றும் கவிஞர்களுக்கு நன்றி…

 • க. சோமசுந்தரி

  திசைகள் வானொலி மற்றும் சங்கத்தமிழலக்கிய பூங்கா இணைந்து நடத்திய கவியரங்க நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது…

 • முனைவர் ம.ரூபி அனன்ஸியா

  முனைவர் ம.ரூபி அனன்ஸியா
  திருச்சி
  கவிதைகள் அனைத்தும் கேட்கக் கேட்க இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வைரவரிகளை நினைவூட்டியது. சங்கத் தமிழிலக்கியப் பூங்கா குழுத்தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் மேலும் கவிதைகளை ஒலிபரப்பிய திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்

 • திவ்யா

  நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் கவிஞர்களின் கவிதைகள் அ௫மை.
  ஒருங்கினைப்பாளர் தி௫. நீலகண்டன் மற்றும் ௧விஞர்களு௧்கு நன்றி…

 • “சிறுமை கண்டு பொங்குவாய்”
  கவிதைகளை ஒலிபரப்பிய “திசைகள்” வானொலிக்கும் ;வெளிவரஉதவி நீலகண்டதமிழன்ஐயா மற்றும் கவிஞர். சசி எழில்மணிக்கும்
  மேலே பின்னூட்டம் அளித்துள்ள கவிஞர்.மைசூர். இரா. கர்ணன் போன்றோர்களுக்கும் மிக்க நன்றிகள்!
  அன்புடன்,
  குவளை மணியன்,
  கோவை.

 • வாழ்த்துக்கள் .. அனைத்து கவிதைகளும் அற்புதமே… சங்கத்தமிழிலக்கியப் பூங்கா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அமைப்பாளர்கள் திசை வானொலி இயக்குநர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்
  புவனகிரி கடலரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *