சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியிலுள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நல்ல நிலையில்தான் உள்ளது. இது, வழக்கமான பரிசோதனைகளுக்குத்தான்” என்று மருத்துவமனையின் தலைவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். முன்புபோல் கட்சித்தொடர்பான பணிகளுக்கு வெளியிலும் வருவதில்லை. 73 வயதாகும் சோனியா காந்தி தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார்.

Share this
தொடர்புடையவை:  காற்றழுத்த தாழ்வு மண்டலம், மஹா புயலாக மாற வாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *