தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616பேருக்கு கொரோனோ பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,203பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 1,18,594ஆக உயர்வு. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 4,545ஆகும்.

இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 71,116ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 1,636ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இன்று மட்டும் ஒரே நாளில் 65பேர் பலியாகி உள்ளனர் – தமிழக சுகாதார துறை .

Share this
தொடர்புடையவை:  மனுநீதி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *