பாராம்பரிய நெல் திருவிழா

தமிழக டெல்டா மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்புடன் நடத்தப்படும் பாரம்பரிய நெல் திருவிழா இந்த ஆண்டும் திருவாரூரில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

14 -வது தேசிய நெல் திருவிழாவை ஒட்டி 10 வகையான பாரம்பரிய நெல் விதைகள் தலா 2 கிலோ விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

இயற்கை முறை சாகுபடிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மாநில அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Share this
தொடர்புடையவை:  தடுப்புகளை போட்டு வெட்டுக்கிளி பரவலை தடுக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *