பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை

உலக இளைஞர் திறன் தினமான இன்று இத்தினத்தை முன்னிட்டும், திறன் இந்தியா திட்டம் தொடங்கியதன் 5-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டும் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this
தொடர்புடையவை:  ஊடகங்கள் அரசை விமர்சித்து செய்தி வெளியிடுவதில் தவறொன்றுமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *