நீட் ஒத்திவைப்பு

மருத்துவம் படிப்புகளுக்கான நீட்நுழைவுத்தேர்வு மற்றும் ஜே.இ.இ.தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஏற்கனவே ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் தற்போது நீட்நுழைவுத்தேர்வுமற்றும் ஜே.இ.இ.தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜே.இ.இ. தேர்வுகள்செப்டெம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  8-ஆம் தேதிக்குள் வர வேண்டும்: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *