சுதந்தர தினச் சிறப்புக் கவியரங்கம்

திசைகள் இணைய வானொலியும் சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் 74ஆவது சுதந்தர தினச் சிறப்புக் கவியரங்கம் – “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே“. இன்று காலை 10 மணிக்கு திசைகள் இணைய வானொலியில். இதன் மறுஒலிபரப்பு மாலை 6 மணிக்கு.

திசைகள் இணைய வானொலிக்கான செயலியை http://play.google.com/store/apps/details?id=com.tamil.radios என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Share this
தொடர்புடையவை:  வான் தொட்டில் !

53 Comments

 • பாரிவள்ளல். த

  சிறப்பான நன்னாளில் சிறந்ததோர் கவியரங்கம்…

  முத்தான கவிப்படைக்கும் கவிஞர் பெருமக்கள்…

  விடுதலை உணர்வூட்டும் பாடல்கள்…

  கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது…

  இதைத்தான் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்றாரோ..?

  வளர்க இப்பணி…

  வாழ்த்துக்கள் யாவர்க்கும்…

  மிக்க நன்றி…

 • ALAGESAN

  மிகச் சிறப்பான கவியரங்கம். ஒவ்வொரு கவிதையும் நாட்டுப்பற்று தூண்டும்விதமாக உள்ளன. நீலகண்டத்தமிழன் ஐயா அவர்களுக்கு நன்றி!

 • முத்துவேல் இராகி

  கவிஞர்கள் கவிதை
  சுதந்திரத்தை கவிதையில் பாடி
  சிலிர்க்க வைக்கின்றனர்….
  பாடல்கள் மேலும் சிறப்பு

  • SARADHA K. SANTOSH

   சுதந்திர தின சிறப்புக் கவியரங்கத்தில் பங்குபெற்ற உலகளாவிய கவிஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

 • தனலட்சுமி பரமசிவம்

  ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே சுதந்திர நாள் கவியரங்கத்தில் 101 வயதில் எங்கள் தாத்தா ஸ்தபதி நடராஜன் அவர்களின் வாழ்த்துரையுடன் இனிதே தொடங்க கவிஞர் எம் கே ராஜ்குமார் அவர்களின் கவிதை அருமை. இளங்கவி நப்பின்னை பாபுவின் குரலில் மெய்சிலிர்த்தோம். கவிஞர் முத்து ராசா ஐயாவின் கவிதை வலிமை மிக்க வரிகளில் அருமை

 • மாலாமதிவாணன்

  விடுதலை முழக்கம்
  பாடுபட்டே பெற்ற
  சுதந்திரம்
  பரிதாப நிலைக்கு
  தள்ளியவரை
  அடையாளப்படுத்தி
  அடியோடு வேரறுக்க
  புறப்படட்டும் தமிழ்ப்படை

 • தெ.வி.விஜயகுமார்

  சிற்ப்பி நடராஜன் ஐயா அவர்களின் கருத்துரை மிகச்சிறப்பு.இளைய தலைமுறையினர் அவசியம் கேட்கவேண்டும். அவர் வழி நடக்கவேண்டும்.

 • விடுதலை நாள் வாழ்த்துக்கள்
  சங்கத் தமிழிலக்கியப்பூங்கா பூங்கா தனது கவிமலர்களின் கவிதையை திசை வானொலியில் பின்னணி இசையோடு கேட்டு மகிழச்செய்தது எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது… நன்றி கலந்த வாழ்த்துக்கள் என் அன்பு வணக்கங்கள் ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் அண்ணா அவர்களுக்கும் மற்றும் ஏனைய நிர்வாக கவி உறவுகளுக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்

 • தனலட்சுமி பரமசிவம்

  கவியரசி வாசுகி அம்மாவின் கவிதைகள் சாட்டையடி யார் அருமை.

  படைகளைப் பாவலர் ஐயாவின் வலிமையான வரிகள் அருமை.

  கவியரசி ப்ரியா ஷேஷாத்திரியின் இனிய குரலில் அருமையான விடுதலை நாள் செய்திகள் மனநிறைவே கவியரசியே

 • தஞ்சை த.இராமநாதன்

  நாடு எனக்கு என்ன செய்தது என்பதைத் தவிர்த்து, நான் இதுவரை என்ன செய்தேன் நாட்டுக்கு என யோசித்தால் நாடு மேன்படும்!

  ஒரு விரல் அடுத்தவரைக் காட்டும்போது மூன்று விரல்கள் காட்டுபவரை நிறம் காட்டும்!

  இன்றே உறுதியுடன் செயல்படுவோம்!
  அடுத்த ஆண்டு மேலும் உயர்ந்து வாழ்வோம்!!

 • விஸ்வ நாதன் வள்ளி நாயகம்

  இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்!
  திசைகள் வானொலி கவியரங்கம்
  சிறப்பு ஐ யா !
  பாடல்களுடன் கவிதை வரிகளின்
  பயணம்!
  சுதந் திர நாள் பண்டிகை நாளா க !
  தெரிகிறது!
  பெருமை எல்லாம் சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா வையே சேரும்!
  வாழ்க பாரதம்!
  அன்புடன்
  விஸ்வநாதன் வள்ளிநாயகம்

 • தனலட்சுமி பரமசிவம்

  74வது விடுதலை நாள் கொண்டாடத்தில் 74கவிஞர்களின் கவிதை விண்ணில் ஒலிக்க செய்த சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் புதிய திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். எங்கள் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் பாராட்டுகள்

  • முனைவர் ம.ரூபி அனன்ஸியா

   கவிதைகள் அனைத்தும் ஒரு மாலையில் கோர்க்கப்பட்ட அழகான முத்துச்சரம் போல் ஒளி வீசுகின்றன.இந்நிகழ்ச்சி சிறப்புற அமைய அயராது உழைத்த சங்கத் தமிழிலக்கியப் பூங்கா குழுத் தலைவர் தமிழ்த்தாயின் தவப்புதல்வர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் மற்றும் குழுவின் பொறுப்பாளர்களுக்கும் கவிதைகளை நாட்டின் எட்டுத்திக்கும் ஒலிபரப்பிய திசைகள் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

 • மா.வேல்முருகன்

  கவிதைகள் அத்தனையும் முத்துக்கள்.கவிஞர்களின் குரலில்
  கேட்பது இனிமை.நன்றி திசைகள் வானொலி.இதற்கென ஓயாது பாடுபட்ட அனைவருக்கும், ஒருங்கிணைப்பாளர் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.

 • ஜென்னி வினோதா ஸ்ரீ. மை

  மிகவும் சிறப்பு ஐயா. அனைவருக்கும் வாழ்த்துகள்

 • க. சோமசுந்தரி

  சங்க தமிழலக்கியப்பூங்காவும்,திசைகள் வானொலியும் இணைந்து நடத்தும் சுதந்திர தின கவியரங்கம் மிகச்சிறப்பாக உள்ளது. இதனை ஒருங்கிணைந்த திரு. நீலகண்டன் ஐயா அவர்களுக்கும், திசை வானொலி நிலையத்தாருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

 • க. சோமசுந்தரி

  சங்க தமிழலக்கியப்பூங்காவும்,திசைகள் வானொலியும் இணைந்து நடத்தும் சுதந்திர தின கவியரங்கம் மிகச்சிறப்பாக உள்ளது. இதனை ஒருங்கிணைந்த திரு. நீலகண்டன் ஐயா அவர்களுக்கும், திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

 • பொ.சியாமளா

  சுதந்திர தினத்தன்று முழங்கிய எம் கவி பெருமக்களின் கவிப்பேரலை என் கரவோசையோடு எட்டுத்திசைக்கும் ஒலிக்கட்டும்

  • கிராத்தூரான்

   சுதந்திர தினத்தின் பெருமையைக் கவியரங்கம் வாயிலாக உணரவைத்து சிறப்பித்த திசைகள் வானொலிக்கு நன்றிகள். கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்

 • P Sivaraman

  கவிதைகள் அருமை
  பாவலர்கள் பாமலரும்
  கவிதைகளும் அருமை.

  சினிமா தவிர்த்த சிறப்பான நிகழ்ச்சி

  நன்றி
  திசைகள்

  நன்றி கவிஞர் திசைகாட்டும்
  பூங்கா

  பசி
  பசிவராமன்

 • Kuvalai manian

  சுதந்திர தின சிறப்புக்கவியரங்கம்
  மிகவும் சிறப்பு.ஒலிபரப்பிய திசைகள் வானொலிக்கும், ;சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா ஒருங்கிணைப்பாளர்.நீல கண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் நன்றி!

 • கவிதைகள் அருமை
  பாவலர்கள் பாமலரும்
  கவிதைகளும் அருமை.

  சினிமா தவிர்த்த சிறப்பான நிகழ்ச்சி

  நன்றி
  திசைகள்

  நன்றி கவிஞர் திசைகாட்டும்
  பூங்கா

  பசி
  பசிவராமன்

 • கா லெனின்

  உணர்வுகளின் பங்களிப்பு கேட்டு
  உளளத்தின் பூரிப்பூ

 • முத்துவேல் இராகி

  சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா மற்றும் திசைகள் வானொலி இணைந்து நடத்திய சுதந்திர தின கவியரங்கம்

  வள்ளுவனின் வாய் மொழிக்கு ஏற்ப
  கண்டு, கேட்டு, உணர்ந்து என அனைத்து விதமாகவும் நம்மை இன்புற வைத்தது

  இவ்வரிய வாய்ப்பினை நமக்கு நல்கிய நமது குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஐயா நீலகண்ட தமிழன் அவர்களுக்கு நன்றி

  கவி படைத்து படித்த அனைத்து கவிஞர் பெருமக்களுக்கு வாழ்த்துகள்

 • சரஸ்வதி சந்தானம்

  அழ கான வரிகள். கவிதை
  படைத்த நமது கவிஞர் களுக்கு
  வாழ்த்து க்களைதெரிவித்து
  கொள் கிறேன்.

 • கிராத்தூரான்

  மிகச் சிறப்பாகக் கவியரங்கை சுதந்திர தினம் பரிசாக அளித்த திசைகள் இணைய வானொலிக்கும் வழி நடத்திய சங்கத்தமிழிலக்கியப் பூங்கா நிர்வாகிகளுக்கும் நன்றி நன்றி நன்றி

 • இந்த சுதந்திர திருநாளில் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா வழங்கிய சிறப்பு கவியரங்கம் மிக அருமையாக இருந்தது. உணர்வு பூர்வமான கவிதைகள் , விடுதலை இசைப் பாடல்கள், அருமையான தொகுப்பு. ஒருங்கிணைப்பாளர் தோழர் நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் கவிஞர் பெருமக்களுக்கும் திசைகள் வானொலிக்கும் உளமார்ந்த பாராட்டுகள். நன்றி

 • நீலகண்ட தமிழன்

  நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை அருமையான பாடல்கள் அதிலும் தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் இருக்கிறது என் உள்ளத்தையும் உயிரையும் உருக்கியது கவிஞருடைய கவிதைகளும் திரைப்படப் பாடல்களும் போட்டி போட்டன நான்கு மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை அருமையான நிகழ்ச்சி

 • Malliga s

  நல்ல இருந்தது. ப்ரோக்ராம் ஜாலியா இருந்தது. சூப்பர் சார்…

 • திவ்யா

  சிறந்த நிகழ்ச்சி கேட்க கேட்க இனிமையான கவிதைகள். கல்லூரி காலத்தில் நான் கவிதை எழுதும் போது இப்படித்தான் எழுதுவேன்….

  • காரைக்குடி கார்மேகம் செல்வராசு

   நிறைவான கவியரங்கம்.

   திக்கெட்டும் பரவியது தமிழ் மணம்.

   திசைகள் வானொலிக்கு முதல் வணக்கம். சிறப்பான தொகுப்பு.

   கவிஞர்கள் பார்வை பலவிதம்.

   ஒன்றை ஒன்று விஞ்சும் கவியமுதம்
   ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கடின உழைப்பு சிறப்பாய் பரிணமித்தது.

   சீரிய பணி இன்னும் சிறக்கட்டும்.

  • கா. செல்வராஜ்

   நிறைவான கவியரங்கம்.
   சிறப்பான கவிகளால்
   கவிஞர்கள் சங்கமம்.
   திசையெங்கும் தமிழ் மணம் பரவியது. திசைகள் வானொலிக்கும் ஓருங்கிணைப்பாளர் தலைமையில் உழைத்து சிறப்பு வடிவமைத்த குழுவினருக்கும் எமது பாராட்டுதல்கள்.

 • R. விஜயா

  இமயம் தொட்ட இதயம்
  சமயம் (நேரம்) போற்றும் உதயம்
  இமாலயசாதனை ஒருங்கிணைப்பாளர் அய்யா உமது
  74கவிதைமுழக்கம்
  இசையோடு இணைந்து
  வான் வரை ஒலித்தது
  திசை காட்டிய திசைகள் வானொலி
  எடுத்த செயல் விடைகாணும் வரை விடாக்கண்டன் எம் நீலகண்டன்.
  விருது உமக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். பாரத மாதாவுக்கு வணக்கம்.

 • காரைக்குடி கார்மேகம் செல்வராசு

  நிறைவான கவியரங்கம்.

  சிறப்பான வடிவமைப்பு.

  ஒலிச் சேர்க்கை மிக அருமை.

  இளையோர் மூத்தோர் என வெவ்வேறு பரிமாணங்களில் கவிஞர் குரல் வளம் ஒலித்தது.

  பார்வை பல விதமாய் இருந்தது.

  நிலைய தொகுப்பாளர் பங்களிப்பு மிகச் சிறப்பு.

  திசை எட்டும் பரவும் தமிழ் வளம் சிறக்கட்டும்.

  தங்களின் தலைமையில் குழுவின் கடின உழைப்பு அரங்கில் சிறப்பாய்
  பரிணமித்தது.

  உடல் நலக்குறைவு சில சூழல்கள் கலந்து கொள்ள இயலாவிடினும் பாவலர் கவிதைகளில் சங்கமித்தேன்.

  சிறக்கும் தங்கள் பணியில் ஒரு சிறகாய்
  மகிழ்கிறேன்.

  வாழ்த்தி வணங்குகிறேன் 🙏

 • காரைக்குடி கார்மேகம் செல்வராசு

  நிறைவான கவியரங்கம்.
  சிறப்பான வடிவமைப்பு. ,
  ஒலிச் சேர்க்கை மிக அருமை.
  இளையோர் மூத்தோர் என வெவ்வேறு பரிமாணங்களில் கவிஞர் குரல் வளம் ஒலித்தது.

  பார்வை பல விதமாய் இருந்தது.

  நிலைய தொகுப்பாளர் பங்களிப்பு மிகச் சிறப்பு.

  திசை எட்டும் பரவும் தமிழ் வளம் சிறக்கட்டும்.

  தங்களின் தலைமையில் குழுவின் கடின உழைப்பு அரங்கில் சிறப்பாய்
  பரிணமித்தது.

  உடல் நலக்குறைவு சில சூழல்கள் கலந்து கொள்ள இயலாவிடினும் பாவலர் கவிதைகளில் சங்கமித்தேன்.

  சிறக்கும் தங்கள் பணியில் ஒரு சிறகாய்
  மகிழ்கிறேன்.

  வாழ்த்தி வணங்குகிறேன்

 • காரைக்குடி கார்மேகம் செல்வராசு

  நிறைவான கவியரங்கம்.

  சிறப்பான வடிவமைப்பு.

  ஒலிச் சேர்க்கை மிக அருமை.

  இளையோர் மூத்தோர் என வெவ்வேறு பரிமாணங்களில் கவிஞர் குரல் வளம் ஒலித்தது.

  பார்வை பல விதமாய் இருந்தது.

  நிலைய தொகுப்பாளர் பங்களிப்பு மிகச் சிறப்பு.

  திசை எட்டும் பரவும் தமிழ் வளம் சிறக்கட்டும்.

  நீலகண்டர் தலைமையில் குழுவின் கடின உழைப்பு அரங்கில் சிறப்பாய்
  பரிணமித்தது.

  சிறக்கும் தங்கள் பணியில் ஒரு சிறகாய்
  மகிழ்கிறேன்.

  வாழ்த்தி வணங்குகிறேன்

 • Selvaraj K

  காரைக்குடி கார்மேகம் செல்வராசு

  நிறைவான கவியரங்கம்.

  சிறப்பான வடிவமைப்பு.

  ஒலிச் சேர்க்கை மிக அருமை.

  இளையோர் மூத்தோர் என வெவ்வேறு பரிமாணங்களில் கவிஞர் குரல் வளம் ஒலித்தது.

  பார்வை பல விதமாய் இருந்தது.

  நிலைய தொகுப்பாளர் பங்களிப்பு மிகச் சிறப்பு.

  திசை எட்டும் பரவும் தமிழ் வளம் சிறக்கட்டும்.

  ஒருங்கிணைப்பாளர் தலைமையில் குழுவின் கடின உழைப்பு அரங்கில் சிறப்பாய்
  பரிணமித்தது.

  உடல் நலக்குறைவு சில சூழல்கள் கலந்து கொள்ள இயலாவிடினும் பாவலர் கவிதைகளில் சங்கமித்தேன்.

  சிறக்கும் தங்கள் பணியில் ஒரு சிறகாய்
  மகிழ்கிறேன்.

  வாழ்த்தி வணங்குகிறேன்

 • K Selvaraj

  நிறைவான கவியரங்கம். .

  பார்வை பலவிதம்.

  கவிஞர்கள் குரல் வளம் சங்கமம்.
  திசையெங்கும் பரவியது தமிழ் மணம்.

  திசைகள் வானொலிக்கும்
  ஓருங்கிணைப்பாளர் தலைமையில் உழைத்து சிறப்பு வடிவமைத்த குழுவினருக்கும் பாராட்டுதல்கள்.

  காரைக்குடி கார்மேகம் செல்வராசு

 • K Selvaraj

  நிறைவான கவியரங்கம்.

  திசையெங்கும் தமிழ் மணம் பரவியது.

  பார்வை பலவிதம்.

  திசைகள் வானொலிக்கும் ஓருங்கிணைப்பாளர் தலைமையில் உழைத்து சிறப்பு வடிவமைத்த குழுவினருக்கும் எமது பாராட்டுதல்கள்.

 • A.Gangadharan

  திசைகள் இணைய வானொலியும்
  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவும்
  இணைந்து நடத்திய இந்தியாவின்
  74 –வது விடுதலை நாள் விழாவையொட்டி
  “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே”
  எனும் சிறப்புக் கவியரங்க நிகழ்ச்சி போல்
  இதற்கு முன் யான் கண்டதில்லை.
  கேட்டதுமில்லை .

  திசைகள் இணைய வானொலியின் பணி
  மகத்தானது. நாட்டுப்பற்றுமிக்க பல்வேறு
  பாடல்களை இடையிடையே ஒலிபரப்பியது
  நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது.

  பங்குகொண்ட அனைத்துக் கவிஞர்களின்
  கவிதைகள் ஒப்பற்றவையாய் அமைந்திருந்தன.

  நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த
  கவிஞர் சசி எழில்மணியும்
  சற்றும் ஓயாதுழைத்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்
  பெருங்கவிஞர் நீலகண்ட தமிழன் அவர்களும்
  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களும்
  போற்றப்பட வேண்டியவர்கள்.
  வந்தே மாதரம்!

  அமிர்தலிங்கம் கங்காதரன்

 • கா. மாரியம்மாள், அகஸ்தியர்பட்டி

  அற்புதமான நிகழ்ச்சி.

  திரையிசைக்கு நடுவே
  தேனிசை கவிதைகள்.

  விழாவினை தங்குதடை இன்றி
  சிறப்பாக ஒலிபரப்பி இருந்தார்கள்

  மிக்க நன்றி

 • நீலகண்ட தமிழன்

  சிறப்பு அய்யா நிகழ்ச்சி அருமையான நிகழ்ச்சி

 • நீலகண்ட தமிழன்

  A.Gangadharan
  Your comment is awaiting moderation.

  திசைகள் இணைய வானொலியும்
  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவும்
  இணைந்து நடத்திய இந்தியாவின்
  74 –வது விடுதலை நாள் விழாவையொட்டி
  “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே”
  எனும் சிறப்புக் கவியரங்க நிகழ்ச்சி போல்
  இதற்கு முன் யான் கண்டதில்லை.
  கேட்டதுமில்லை .

  திசைகள் இணைய வானொலியின் பணி
  மகத்தானது. நாட்டுப்பற்றுமிக்க பல்வேறு
  பாடல்களை இடையிடையே ஒலிபரப்பியது
  நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது.

  பங்குகொண்ட அனைத்துக் கவிஞர்களின்
  கவிதைகள் ஒப்பற்றவையாய் அமைந்திருந்தன.

  நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த
  கவிஞர் சசி எழில்மணியும்
  சற்றும் ஓயாதுழைத்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்
  பெருங்கவிஞர் நீலகண்ட தமிழன் அவர்களும்
  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களும்
  போற்றப்பட வேண்டியவர்கள்.
  வந்தே மாதரம்!

  அமிர்தலிங்கம் கங்காதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *