நடிகை கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்

நடிகை கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நாயகனாக அவர் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது.

Share this
தொடர்புடையவை:  விக்னேஷ் மரணத்திற்கு முதல்வர் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *