முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

கொரோனா தொற்றால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு வயது 84.

இது தொடர்பாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: டாக்டர்களின் கடுமையான முயற்சி, இந்திய மக்களின் பிரார்த்தனைக்கு பிறகும், எனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  இந்தியாவில் 31 நகங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *