5 பட்டு முககவசம் அடங்கிய பரிசு பெட்டகம்

மத்திய அரசின் காதி வாரியம் பட்டு மூலம் தயாரிக்கப்பட்ட முககவசத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் 5 பட்டு முககவசம் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.500 விலையுள்ள இந்த பரிசு பெட்டகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.

Share this
தொடர்புடையவை:  பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *