அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், ‘மாணவர்கள் சேர்க்கையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும், முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அது கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் அவர்களின் விருப்பத்துடன் விதிமுறைகளை பின்பற்றி சேர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) வைரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *