உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்விக் கொள்கை – 2020ன் பங்கு’

உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்விக் கொள்கை – 2020ன் பங்கு’ என்ற தலைப்பில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்கள் மாநாட்டினை, மத்திய கல்வி அமைச்சகம், இன்று நடத்துகிறது.

இதில், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறும், இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர்

Share this
தொடர்புடையவை:  ஆக.3 முதல் இலவச பாடநூல்கள், புத்தகப்பை வழங்க உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *